குப்பை கிடங்காக மாறிய பூங்கா

Update: 2023-09-13 17:23 GMT

கம்பம் காந்திஜி பூங்காவில் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் பூங்காவிற்கு வரும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் பூங்காவில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும் . மேலும் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்