பராமரிப்பு இல்லாத பூங்கா

Update: 2023-09-13 16:25 GMT

புதுவை வெங்கட்டா நகரில் உள்ள சிறுவர் பூங்காவில் சிறுவர்களுக்கான ஊஞ்சல், சறுக்குமரம் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து உள்ளன. எனவே பூங்காவை சீரமைத்து புதுப்பிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்