தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பேரூராட்சியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்தநிலையில் குழந்தைகள் விளையாட மற்றும் உடற்பயிற்சி, யோகா மற்றும் மன அமைதி பெற சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய பூங்கா அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.