பூங்கா பராமரிக்கப்படுமா?

Update: 2023-07-12 16:53 GMT

வேடசந்தூரில், வடமதுரை சாலையில் உள்ள அம்மா பூங்கா பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது.இந்த பூங்காவை முறையாக பராமரித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்