சேதமடைந்த மிருக உருவ பொம்மைகள்

Update: 2023-06-11 15:32 GMT
பழனியில் உள்ள பழனியாண்டவர் சிறுவர் பூங்காவில் மான் சிங்கம் புலி குளி உள்ளிட்ட பல்வேறு மிருகங்களின் உருவ பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உருவ பொம்மைகள் பல சேதமடைந்து உள்ளதால் அங்கு வரும் சிறுவர்கள் அதை முழுமையாக பார்வையிட முடியவில்லை. எனவே அந்த உருவ பொம்மைகளை சீரமைக்க பழனி முருகன் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்