சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-20 12:58 GMT
திருச்செந்தூர் கடற்கரை அருகே அமைந்துள்ள சிறுவர் பூங்கா பல மாதங்களாக பராமரிக்கப்படவில்லை. அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்துள்ளது. எனவே, சிறுவர் பூங்காவை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்