பராமரிப்பு இல்லாத பூங்கா

Update: 2023-02-15 17:08 GMT

லாஸ்பேட்டை விமான நிலைய சாலையில் உள்ள நகராட்சி பூங்கா பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்