விளையாட்டு மைதானம் பராமரிக்கப்படுமா?

Update: 2022-11-30 16:25 GMT
பெரியகுளத்தில், சோத்துப்பாறை அணைக்கு செல்லும் சாலையில் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தை பெரியகுளத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள், இளைஞர்கள், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், இதர விளையாட்டுகள் விளையாட பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் விளையாட்டு மைதானத்தில் உபகரணங்கள், நடைபாதை சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அங்குள்ள மின்கம்பங்களும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளனர். எனவே அவற்றை சீரமைப்பதுடன், விளையாட்டு மைதானத்தை பராமரிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்