பராமரிக்கப்படாத விளையாட்டு பூங்கா

Update: 2022-09-28 13:24 GMT
கோவில்பட்டி செண்பாநகர் பகுதியில் சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது. அங்கு போதிய பராமரிப்பு இன்றி புதர்கள் மண்டிக் கிடக்கிறது. எனவே, பூங்காவை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்