பராமரிப்பற்ற பூங்கா

Update: 2022-09-19 17:38 GMT

மதுரை வடக்கு தொகுதி அண்ணாநகரில் உள்ள பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் இங்குள்ள மின்விளக்குகள் எரிவதில்லை. தொட்டியில் நீரும் நிரமப்படாமல் கழிவறையானது பூட்டியே கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவை பராமரிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்