சிறுவர் பூங்கா திறக்கப்படுமா?

Update: 2022-07-12 13:48 GMT
தேவதானப்பட்டி பஸ் நிலையம் பின்புறம் கிருஷ்ணா நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. பஸ் நிலையத்திற்கு வரும் சிறுவர்கள், இந்த பூங்காவை பயன்படுத்தும் வகையில் இது அமைக்கப்பட்டது.  ஆனால் இதுவரை இந்த சிறுவர் பூங்கா திறக்கப்படாமல் பூட்டிக்கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் மது பிரியர்களின் பாராக சிறுவர் பூங்கா மாறி வருகிறது. எனவே தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் இந்த பூங்காவை திறந்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்