சேதமடைந்த பூங்கா சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-11 16:21 GMT

சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா மகுடஞ்சாவடியில் கனககிரி கிராம சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்கா தற்பொழுது முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும் என பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூங்காவை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். 

மேலும் செய்திகள்