பராமரிப்பு இல்லாத பூங்கா

Update: 2022-07-11 11:26 GMT

பதுச்சேரி தாவரவியல் பூங்காவில் முறையான பராமரிப்பு இல்லாததால் விளையாட்டு சாதனங்கள் சேதமடைந்துபோய் உள்ளது. மேலும் நடைபாதையில் செடிகள் முளைத்து புதர்மண்டி கிடக்கிறது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?

மேலும் செய்திகள்