பழனி வரதமாநதி அணை பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து உள்ளது. மேலும் பூங்கா பகுதி புதர்மண்டி காணப்படுவதால் சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே பூங்காவை பராமரிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?