பராமரிப்பில்லாத விளையாட்டு பூங்கா

Update: 2022-08-31 07:50 GMT
நெல்லை மாவட்டம் முக்கூடல் பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள விளையாட்டு பூங்கா கடந்த சில வாரங்களாக திறக்கப்படவில்லை. மேலும் சரியான பராமரிப்பின்றி காணப்படுகிறது. எனவே பூங்காவை சீரமைத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்