புதர்கள் அகற்றப்படுமா?

Update: 2022-08-22 14:35 GMT
கோவை சுங்கம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைகளுக்காக வந்து செல்கின்றன. இந்த சுகாதார நிலையத்தில் புதர் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது மேலும் கொசு தொல்லையும் காணப்படுகிறது எனவே புதர்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்