சுகாதார வளாகத்தை சுத்தம் செய்வார்களா?

Update: 2025-07-13 19:19 GMT

வந்தவாசியில் பழைய பஸ் நிலையத்தில் கழிவறைகள் உள்ளன. அங்கு, தண்ணீர் வசதி இல்லை. பொதுமக்கள், பயணிகள், வியாபாரிகள் ஆகியோர் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கின்றனர். சுகாதார வளாகத்தில் போதிய வசதிகளை செய்து கொடுத்தும், சுத்தம் செய்தும் தூய்மையாக வைத்திருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-ஜெயகாந்தன், மங்கநல்லூர்.

மேலும் செய்திகள்