பள்ளிக்கு சுற்றுச்சுவர் தேவை

Update: 2023-09-06 17:27 GMT

கே.வி.குப்பம் தாலுகா மேல்மாயில் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முழுமையாக சுற்றுச்சுவர் இல்லை. ஏற்கனவே இருந்த சுற்றுச்சுவர் விழுந்து பல ஆண்டுகள் ஆகின்றன. இதன் ஒரு பகுதியில் உள்ள சுற்றுச் சுவர் பழுதடைந்துள்ளது. இரவில் பள்ளியில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. எனவே பள்ளியில் சுற்றுச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், மேல்மாயில். 

மேலும் செய்திகள்