குளத்தை தூர்வார வேண்டும்

Update: 2025-07-06 20:08 GMT

ஆரணியை அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் ஈஸ்வரன் கோவில் எதிரில் குளம் உள்ளது. அந்தக் குளத்தில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால், மக்களுக்கு நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளது. குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் குளத்தை தூர்வார வேண்டும்.

-எஸ்.குமணன், நாடக ஆசிரியர், குன்னத்தூர். 

மேலும் செய்திகள்