கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்

Update: 2023-03-26 16:55 GMT

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முக்கிய சாலை சந்திப்புகளில் காவல் துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இது வியாபாரிகள், சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

-எஸ்.சந்தோஷ், கல்பூண்டி. 

மேலும் செய்திகள்