காட்பாடி தாலுகா 1-வது மண்டலம் வி.டி.கே.நகரில் ஏரி உள்ளது. அந்த ஏரியையொட்டி யாரோ ஆக்கிரமித்து கூடாரம் கட்டி உள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற முன் வர வேண்டும்.
-க.செந்தில்குமார், காட்பாடி.