தாலுகா அலுவலகத்தில் இருக்கை வசதி

Update: 2026-09-20 17:41 GMT

தென்காசி தாலுகா அலுவலகத்தில் உள்ள இரண்டு மாடிகளிலும் பொதுமக்கள் அமர்வதற்காக 3 இரும்பு நாற்காலிகள் மட்டுமே உள்ளன. இதனால் பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இங்கு போதிய இருக்கை, குடிநீர் வசதிகளும் இல்லாததால் அவர்கள் சிரமமடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்