நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2026-09-06 12:41 GMT

 திருச்சுழி நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் ஆபத்தை உணராமல் சில இளைஞர்கள் இருசக்கர வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் எதிரே வரும் பிற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? 

மேலும் செய்திகள்