கம்பம் நகராட்சி பகுதிகளில் அனுமதி இன்றி சாலையை மறைத்து பதாகைகள் வைக்கப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை மறைத்து வைக்கபட்டுள்ள பதாகையை அதிகாரிகள் பார்வையிட்டு அகற்ற வேண்டும்.