கொசு தொல்லையால் மக்கள் அவதி

Update: 2026-08-30 17:49 GMT

உத்தமபாளையம் நகரில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே நகர்ப்பகுதியில் சுழற்சி முறையில் கொசு மருந்து தெளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்