பவானி அருகே சுக்காநாயக்கனூர் கிராமத்தில் உள்ள மயானத்தை சிலர் ஆக்கிரமித்துவிட்டனர். இதனால் நாங்கள் உயிரிழந்தவர்களை புதைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். மயானத்தை மீட்டு தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?