பயணிகள் நிழற்குடை வசதி வேண்டும்

Update: 2026-08-02 15:14 GMT

மதுரை அண்ணா பஸ் நிலையம் வெளியே உள்ள பஸ் நிறத்தத்தில் பயணிள் நிழற்குடை வசதி இல்லை. இதனால் இங்கிருந்து புறநகர் பகுதிகளான பெரியார், ஆரப்பாளையம் போன்று இடங்களுக்கு செல்லும் பயணிகள் குறிப்பாக பெண்கள், முதியோர்கள் வெயிலில் பஸ்சுக்காக காத்திருந்து சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நலன் கருதி மேற்கண்ட பஸ் நிலையம் வெளியே உள்ள பஸ்நிறுத்தத்தில் நிழற்குடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். 

மேலும் செய்திகள்