இருக்கை வசதி தேவை

Update: 2026-08-02 13:29 GMT

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதிகள் இல்லாததால், அவர்கள் நீண்ட நேரம் கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பயணிகள் வேறு வழியின்றி பஸ் நிலையத்தில் தரையிலேயே அமர்ந்து காத்திருக்கும் அவல நிலைக்கு உள்ளாகின்றனர். எனவே, பயணிகள் நலன் கருதி பஸ் நிலையத்தில் போதிய இருக்கை வசதிகளை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்