நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2026-07-26 16:05 GMT

மதுரை அண்ணா பஸ் நிலையம், சிவகங்கை சாலை, கலெக்டர் அலுவலகம் சாலை சந்திப்பில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அப்பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. சாலைகள் புதுபிக்கப்பட்டும் தற்போது வரை ரவுண்டானாவில் புல்வெளி அமைத்தல், நீரூற்று, சிலை வைத்தல், போன்ற எவ்வித பராமரிப்பு பணியுமின்றி மணல் மேடாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதி ரவுண்டானா பணிகளை விரைந்து முடித்து மக்கள் பார்வைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்