சீரமைக்கப்படுமா?

Update: 2026-07-26 12:43 GMT

தேரிவிளையில் இருந்து புவியூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தேரிவிளை பகுதியில் சாலை ஓரமாக ஒரு குடிநீர் குழாய் செங்கல் கட்டுமானத்துடன் இணத்து பொருத்தப்பட்டுள்ளது. தற்போது குழாயுடன் இணைக்கப்பட்டுள்ள செங்கல் கட்டுமானம் இடிந்து அங்கு தண்ணீர் எடுக்க வருவோர் மீது விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்து காணப்படும் குடிநீர் குழாயுடன் இணைத்து கட்டப்பட்டுள்ள செங்கல் கட்டுமானத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டுமானத்தை அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.

மேலும் செய்திகள்