தெருநாய்களால் மக்கள் அச்சம்

Update: 2026-07-19 15:57 GMT

சேலம் மேற்கில் ஆவின் பால்பண்ணை உள்ளது. இந்த பகுதியில் சாலையோரம் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உள்ளனர். இந்த தெருநாய்கள் பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் சிலர் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பால்பண்ணை அருகில் சுற்றித்திரியும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்