சீரைக்கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2026-07-19 11:20 GMT

விருதுநகர் மாவட்டம் மன்னார்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட மேலக்கோட்டையூர் சின்னையாபுரம் கிராமத்தில் உள்ள சாலையின் இருபுறங்கிலும் சீமைக்கருவேலமரம் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் இந்த சாலையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அப்பகுதியில் போக்குவரத்து இடையூறும் ஏற்படுவதால் மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற முன்வருவார்களா?

மேலும் செய்திகள்