சின்னமனூரை அடுத்த எரசக்கநாயக்கனூரில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த சில மாதங்களாக வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருக்கிறது. அதை வாங்கி பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படுகிறது. எனவே ரேஷன் கடைகளில் தரம் நிறைந்த அரிசியை வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.