உத்தமபாளையத்தில் உள்ள பழைய தாலுகா அலுவலக கட்டிடம் பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. இதே நிலை நீடித்தால் கட்டிடம் விரைவில் சேதமடைந்து இடிந்துவிழும் அபாயம் உள்ளது. எனவே பழைய தாலுகா அலுவலக கட்டிடத்தை நூலகமாகவோ அல்லது வேறு அரசு அலுவலகமாகவோ மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.