பயணிகள் சிரமம்

Update: 2024-12-22 12:34 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரெயில் நிலையத்தில் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது. மேலும் மழை காலம் என்பதால் தேங்கிய மழைநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. மேலும் ரெயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் கொசுக்கடியால் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் கொசுமருந்து அடித்து கொசுத்தொல்லை கட்டுப்படுத்தப்படுமா?

மேலும் செய்திகள்