சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள்

Update: 2024-05-12 11:18 GMT
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூர்- ஆறுமுகநேரி இடையே சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள், புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அந்த வழியாக செல்லும் இருசக்கரவாகன ஓட்டிகளை முட்செடிகள் பதம் பார்க்கின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்கவும், சாலையை ஆக்கிரமித்த முட்செடிகளை அகற்றவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்