காட்சிப்பொருளான கழிப்பறை

Update: 2023-10-04 17:39 GMT
சங்கராபுரம் தாலுகா பாச்சேரி கிராமத்தில் உள்ள பொதுக்கழிப்பறை பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி பொதுக்கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி