ஆத்தூர் அருகே மஞ்சள்நீர்காயல் கிராமத்தில் உள்ள குளத்துக்கு செல்லும் வடிகால் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் மழைக்காலத்தில் குளத்துக்கு தண்ணீர் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. எனவே குளம் மற்றும் வடிகாலை தூர்வாருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.