கீழ்பென்னாத்தூரில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். தாலுகா தலைநகரமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. எங்கள் ஊரில் எரிவாயு தகன மேடை வசதி இல்லை. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எங்கள் ஊரில் எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும்.
-ஆர்.முத்துமாணிக்கம், கீழ்பென்னாத்தூர்.