கீழ்பென்னாத்தூர் தாலுகாவாக உருவாகி பல ஆண்டுகள் ஆகின்றன. தாலுகா தலைநகராக இருக்கும் எங்கள் ஊரில் எரிவாயு தகன மேடை வசதி இல்லை. எனவே எரிவாயு தகன மேடை வசதியை ஏற்படுத்தி கொடுக்க அரசு அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அரங்க. முத்துமாணிக்கம், கீழ்பென்னாத்தூர்.