கீழ்பென்னாத்தூர் தனி தாலுகாவாக உருவாகி 6 ஆண்டுகள் ஆகிறது. சட்டமன்ற தொகுதியாகவும் உள்ளது. கீழ்பென்னாத்தூரில் எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் எனத் தொடர்ந்து மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்ைல. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-டி.தீனதயாளன், கீழ்பென்னாத்தூர்.