ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராமப்புறங்களில் சாலைேயாரம் மரக்கன்றுகள் நடுவதற்காக வரவழைக்கப்பட்ட தைலம் மரக்கன்றுகள் தண்ணீர் பாய்ச்சாமல் வெயிலில் காய்ந்து வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதை உடனடியாக பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-ராகவன், ஆரணி.