செல்போன், வாட்ஸ் அப் எண் வைக்க வேண்டும்

Update: 2023-04-23 17:04 GMT

கீழ்பென்னாத்தூர் உள்பட அனைத்துக் காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் அவசர கால செய்திகளை தெரிவிக்க செல்போன் எண், வாட்ஸ் அப் எண் ஆகியவற்றை பொதுமக்களின் பார்வைக்கு எழுதி வைத்தால் நலம் பயக்கும்.

-டி.புகழேந்தி, கீழ்பென்னாத்தூர். 

மேலும் செய்திகள்