வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில் பின்புறம் காகிதப்பட்டறை நைநியப்பன் தெருவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இதில் படிக்கட்டுகளில் சிறுவர்கள் ஆபத்தான முறையில் ஏறி விளையாடுகின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சிங்காரநாயக்கர், காகிதப்பட்டறை.