கீழ்பென்னாத்தூரில் கோட்டான் ஏரியை அடுத்து அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த இடத்தில் வாரத்தில் ஒருநாள் மாட்டுச்சந்தை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.தீனதயாளன், கீழ்பென்னாத்தூர்.