காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்

Update: 2023-06-28 11:47 GMT

இட்டமொழி, பரப்பாடி, திசையன்விளை அரசு கால்நடை ஆஸ்பத்திரிகளில் டாக்டர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அங்கு கால்நடை ஆய்வாளர், ஆய்வக பணியாளர், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே கால்நடை ஆஸ்பத்திரிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

மயான வசதி