குடிநீர் தொட்டி அமைப்பது எப்போது?

Update: 2023-06-25 10:00 GMT

ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து ஆவுடையாள்புரம் மேல தெருவில் புதிய சின்டெக்ஸ் தொட்டி அமைப்பதற்காக கான்கிரீட் மேடை கட்டப்பட்டது. ஆனால் பல மாதங்களாகியும் சின்டெக்ஸ் தொட்டியை அமைக்காமல் பணிகளை கிடப்பில் போட்டனர். எனவே சின்டெக்ஸ் தொட்டி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்