வாகன ஓட்டிகளுக்கு குழப்பத்தை ஏற்படும் அறிவிப்பு பலகைகள்

Update: 2023-06-21 11:30 GMT

வள்ளியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் சாலையில் வேகத்தடைகள் இருப்பது போன்று 2 இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அங்கு வேகத்தடை எதுவும் இல்லாததால் வாகன ஓட்டிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே தேவையின்றி வைக்கப்பட்டு உள்ள அறிவிப்பு பலகைகளை அகற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்