தொல்லை தரும்தெரு நாய்கள்

Update: 2022-09-30 13:39 GMT

மதுரை  பந்தடி தெரு பகுதிகளில் நாய்கள், குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை சாலையில் செல்பவர்களை அச்சுறுத்துவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதுடன் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நாய், குரங்குகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்