மின் விளக்குகள் எரியுமா?

Update: 2022-11-30 11:41 GMT

வந்தவாசி நகரத்துக்கு உட்பட்ட பூங்காவில் கடந்த சில நாட்களாக மின்விளக்குகள் எரியவில்லை. நகராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது பூங்காவில் மின்விளக்குகளை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பாலாஜிபரமசிவம், வந்தவாசி. 

மேலும் செய்திகள்